
கிளிநொச்சி, இராமநாதபுரம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி ஸ்ரீரங்கநாத பெருமாள் ஆலய தேர் திருப்பணி வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 29 வயதுடைய ஜெகதீஸ்வரன் பவித்திரன் என்ற வவுனியா, பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த இளைஞரே சம்பவத்தில்... Read more »

யாழ்ப்பாணம் தென்மராட்சி வரணி பகுதியில் இன்று அதிகாலை இடம் பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் மரணம் அடைந்துள்ளார் குறித்த சம்பவம் வரணி அம்மா கடை பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய திருவிழாவிற்கு சென்று திரும்பி வந்து... Read more »

யாழ்.கொடிகாமம் காரைக்காட்டு வீதியில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றிருக்கின்றது. மிகை வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது. படுகாயமடைந்த இளைஞன் சாவகச்சோி... Read more »