
இவ்வருடத்தின் முதல் ஐந்து மாதக் காலப்பகுதியில் 288,645 பேருக்கு கடவுச்சீட்டு விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் ஊடகபேச்சாளர் பியுமி பண்டார தெரிவித்துள்ளார். கடந்த வருடம் 382,506 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். Read more »