
அபாயகரமான தொடருந்து விபத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இலங்கை தொடருந்து திணைக்களம், நாடு முழுவதும் விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது. அதன்படி, தொடருந்து வலையமைப்பில் நாடளாவிய ரீதியிலுள்ள சுமார் 400 பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகளில் இ-கேட் அமைப்பை அமைக்க உள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.... Read more »