![](https://www.elukainews.com/wp-content/uploads/2022/03/22-62327420479bf-md-300x200.webp)
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ரஷ்யாவின் நான்காவது மூத்த இராணுவ ஜெனரல் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைன் ஜனாதிபதியை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த இராணுவ ஜெனரல் குறித்த தகவல்களை எதுவும் வெளியாகவில்லை.... Read more »