
வற் வரி காரணமாக பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலை 18 வீதம் அதிகரிக்க உள்ளதாக இலங்கை மோட்டார் வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும், வாகனங்களின் உதிரிபாகங்களுக்கு 15 வீதமாக இருந்த வற் 18 விதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் உதிரிபாகங்களின் விலையும் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். Read more »