உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த 9ஆம் தர மாணவன்

2021 ஆம் ஆண்டிற்கான உயர்தர பரீட்சையில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மாணவர்ஒருவர் சித்தியடைந்துள்ளார். கடவத்த பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட தெவும் சனஹஸ் ரணசிங்க என்ற மாணவனே இவ்வாறுஉயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார். இவர் வர்த்தகப் பிரிவில் தனிப்பட்ட பரீட்சார்த்தியாக உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியிருந்ததோடு, மூன்று பாடங்களிலும் B சித்திகளைப்... Read more »