
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை 735 பேர் கைது செய்யப்பட்டுள்ளனரெனப் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ண தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த பாதுகாப்பு செயலாளர், குழுவில் 196 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு... Read more »

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் என சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட நபர்களுக்கான வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றதுடன் வழக்கு விசாரணை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 12ம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.எம். றிஸ்வான் முன்னிலையில் எடுக்கப்பட்ட குறித்த வழக்கு விசாரணையில் சந்தேக... Read more »

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், 311 சந்தேக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ்மா அதிபர் சி.டி விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார். மேலும், 100,000 தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் ரூ. 365 மில்லியன் பணம் மற்றும் சொத்துக்கள் இதுவரை... Read more »