
வேர்ள்ட் விசன் நிறுவனத்தினால் அக்கராயன் வைத்தியசாலைக்கு உளநல சிகிச்சை நிலையம் கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு நேற்று பகல் 12 மணியளவில் இடம்பெற்றது. வேர்ள்ட் விசன் நிறுவனத்தினால் ஒரு மில்லியன் நிதி செலவில் அமைக்கப்பட்ட குறித்த சிகிச்சை நிலையம் மக்கள் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வில்... Read more »