
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உழவு இயந்திரம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று (13.09.2022) இடம்பெற்றுள்ளது. பெரியசாமி ராஜ்குமார் (வயது 32) என்ற குடும்பஸ்தரே விபத்தில் உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்த சாரதி அங்கிருந்த மக்களால் ஒட்டுசுட்டான் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு, மேலதிக... Read more »