
தான் ஜனாதிபதியாக செயற்பட்ட காலத்தில் தனது தனிப்பட்ட பணியாளர் தொகுதிக்கு 57 வீதம் ஒதுக்கிப்பட்டதாக கூறப்படும் செய்தியானது உண்மைக்குப் புறம்பானது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில், சிறப்புரிமை பிரச்சினையொன்றை சபையில் முன்வைத்து உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.... Read more »