
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய... Read more »

இந்த ஆண்டுக்கான வடகீழ் பருவப் பெயர்ச்சி மழை இன்று ஆரம்பமாகவுள்ளதுடன், 6 சுற்றுக்களாக மழை பெய்யும், மேலும் இந்த மழையின் செறிவு அதிகமாக இருக்கும் என நம்பப்படுகின்றது. எனவே வடமாகாணத்திற்கு குறுகியகால இடைவெளியில் அதிகளவான மழைவீழ்ச்சி கிடைக்குமாக இருந்தால் வெள்ள பெருக்கு உருவாகும் வாய்ப்புக்களும்... Read more »

அரச ஊழியர்களை கடமைக்கு மீள அழைக்கும் தீர்மானம் மீள் பரிசீலணைக்கு உட்படுத்தப்படவேண்டியது. என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த தீர்மானத்தின்போது அதிகாரிகள் ஒரு முக்கியமான விடயத்தை கவனத்திற் கொள்ளாமல் விட்டுள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார். பெரும்பாலான அரச ஊழியர்கள்... Read more »