
பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நபரை தேடி அவருடைய வளர்ப்பு நாய் பொலிஸ் நிலையத்திற்கு சென்றதுடன், பொலிஸ் நிலையத்திலுள்ள சிறைக்கூண்டுக்கு அருகிலேயே படுத்திருந்த சம்பவம் புலத்சிங்கள பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. பொலிஸ் சிறைக் கூண்டுக்கு அருகில் நாய் ஒன்று நிற்பதனைக் கண்ட பொலிஸார் அதனை விரட்டியுள்ளர்.... Read more »