தமிழரசு கட்சி சிதைப்பு, சுமந்திரன் தொடர்பில் பரபரப்பு குற்றசாட்டு, அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் அதிரடி கருத்து..! (வீடியோ)

தமிழரசு கட்சி சிதைந்ததாலும், அழிந்தாலும் பரவாயில்லை, கட்சி தனது கட்டுப்பாட்டில் இருகக வேண்டும் என்பதே சுமந்திரனின் நிலைப்பாடு என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் தனது அலுவலகத்தில் நேற்று 31/12/2024 செவ்வாய்கிழமை  நடாத்திய ஊடக... Read more »

தேர்தல் நடாத்துவதவிருப்பதை  வரவேற்கிறோம்…! எம். ஏ சுமந்திரன்(வீடியோ)

உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடாத்துவதவிருப்பதை  நாம் வரவேற்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் ஊடக பேச்சாளருமான எம். ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவர் நேற்று தென்மராட்சி பகுதியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். Read more »

மீனவர்களுக்கும், விவசாயிகளுக்கும் மண்ணெண்ணெய் விநியோகிக்குமாறு எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை!

மண்ணெண்ணெய் விநியோகம் முற்றாகத் தடைப்பட்டிருப்பதானால், வடக்கில் மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் தொழில் நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதைக் கருத்திற்கொண்டு மண்ணெண்ணெய் விநியோகத்தை துரிதமாக விநியோகிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. மண்ணெண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடை தொடர்பில், சுட்டிக்காட்டி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர்... Read more »

நாட்டை சூறையாடியவர்களை அப்புறப்படுத்தியவர்கள் அடக்குமுறைக்கு உட்படுவதை தடுக்க மக்கள் முன்வர வேண்டும்….! எம் ஏ சுமந்திரன்

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிறையில் அடைக்கப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்க விடயமாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சசுமந்திரன் தெரிவித்துள்ளார். வடமராட்சியிலுள்ள தனது அலுவலகத்தில் (28) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,”நாட்டில் இன்று... Read more »

இலங்கையில் தற்போதுள்ள அரசாங்கம் புதிய அரசாங்கம் அல்ல…! எம் ஏ சுமந்திரன்.

இலங்கையில் தற்போதுள்ள அரசாங்கம் புதிய அரசாங்கம் அல்ல. அதனை நாம் அப்படி கூறப்போவதுமில்லை. எனவே நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தல் ஒன்று நடத்தப்படவேண்டும். அதன் ஊடாக ஒரு அரசாங்கம் அமைக்கப்படவேண்டும். மேற்கண்டவாறு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று... Read more »