முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய பாராளுமன்ற வேட்பாளருமான எம் கே சிவாஜிலிங்கம் தனது வாக்கை வல்வெட்டுத்துறை. சிதம்பரக்கல்லூரியில் செலுத்தினார். Read more »
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூட நன்மைகள் கிடைக்க கூடாது என்பதற்க்காக அதனை எதிர்ந்து கொழும்பை முடக்கி போராட்டம் செய்தவர்கள் தான் மக்கள் விடுதலை முன்னணி என முன்னாள் நாடாளுமன்றம் உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் இன்று தனது இல்லத்தில் நடாத்திய ஊடக... Read more »
அமரர் சிவசிதம்பரம் அவர்களது 22 வது நினைவேந்தல் கடந்த 05/06/2024 புதன்கிழமை காலை 8:15 மணியளவில் நெல்லியடியில் அமைந்துள்ள அன்னாரது சிலையில் இடம் பெற்றது. இதில் முதல் நிகழ்வாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சி பொது செயலாளருமான எம் கே சிவாஜிலிங்கம்,... Read more »
இலங்கை நாட்டுக்குள் எந்த தீர்வும் சாத்தியமில்லை, இதனால் சுதந்திர தமிழீழமா இல்லையா என்று சர்வஜன வாக்கெடுப்பை நடாத்துங்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சி பொது செயலாளருமான எம் கே சிவாஜிலிங்கம் அறைகூவல் விடுத்துள்ளார். இலங்கைக்குள் எந்த தீர்வும் சாத்தியமில்லை, அவர்களிடம்... Read more »
பொதுவாக்கெடுப்பு மூலம் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்வை காண உதவுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் கட்சியின் பொது செயலாளருமான எம். கே.சிவாஜிலிங்கம் கடிதம் கடிதம் மூலம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளார். அவர்... Read more »
இலங்கைப் பொலிஸாரினாலும், சிங்கள இன வெறிக் காடையர்களினாலும் யாழ்ப்பாணம் பொது நூல் நிலையம் தீக்கிரையாக்கப்பட்டு, சுமார் ஒரு இலட்சம் புத்தகங்களும் அரிய ஓலைச் சுவடிகளும் அழிக்கப்பட்டன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமான யாழ். பொதுசன நூலகம் தீயூட்டி... Read more »
முள்ளிவாய்க்கால் முடிவல்ல இனப்படுகொலையாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சி செயலாளர் நாயகமுமான எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை வாரத்தில் நேற்றைய தினம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய... Read more »
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் கொல்லப்பட்டார் என்றால் டி.என்.ஏ பரிசோதனை மூலம் ஏன் அதனை உறுதி செய்யவில்லை? என தமிழத் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன்... Read more »
வெறுமனே பிறந்தநாளை கொண்டாடுவது மட்டும் இலக்கல்ல எம் கே சிவாஜிலிங்கம் அதிரடி கருத்து Read more »
தற்போது நினைவேந்தல் செய்வதற்காக முட்டி மோதுபவர்கள் நெருக்கடி காலங்களில் எங்கிருந்தார்கள் என்பதை சிந்திக்க வேண்டும் என வடமாகண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் 15.09.2022 இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார். மேலும்... Read more »