
யாழ்.நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று நள்ளிரவு திருட்டு தனமாக டீசல் வியாபாரம் இடம்பெற்றமையை பொதுமக்கள் கண்டுபிடித்ததால் பொதுமக்களுக்கும் எரிபொருள் நிரப்ப நிலையத்தினருக்கும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பல நாட்களாக எரிபொருள் இல்லை. என பதாகைகள் வைக்கப்பட்டு எரிபொருள்... Read more »

காரைநகர் – வலந்தலை சந்தியை முடக்கி பொது மக்களால் இன்றையதினம் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. வலந்தலை சந்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் நிரப்பும் பம் நேற்றையதினம் பழுதுபட்டது. ஆகையால் அந்த பம்மினை திருத்தம் செய்வதற்கு எரிபொருள் நிரப்பு நிலையம் முயற்சிக்கவில்லை எனக்கூறி... Read more »

இலங்கைக்கு சுமார் 90 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருளுடன் 3 கப்பல்கள் 13ம் திகதிக்கும் ஆகஸ்ட் மாதம் 15ம் திகதிக்கும் இடையில் வருகைதரவுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அறிவித்துள்ளது. ஒவ்வொன்றும் தலா 30,000 மெற்றிக் டன் எரிபொருளை தாங்கி வருகைதரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, முதலாவது... Read more »

யாழ் மாவட்ட விவசாய அறுவடைக்கு 1,655,202.84 லீற்றர் மண்ணெண்ணை தேவை : இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்களிடம் அங்கஜன் இராமநாதன் விசேட கோரிக்கை. யாழ் மாவட்டத்தில் சிறுபோக பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், அறுவடையை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ள நிலையில், நீர்ப்பாசன நடவடிக்கைகளுக்கான 1,655,202.84... Read more »

எரிபொருள் கொள்வனவு செய்வோருக்காக எதிர்வரும் ஜுலை முதலாம் திகதி தொடக்கம் புதிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதன்படி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாடிக்கையாளர்களை பதிவு செய்து, வாராந்தம் உத்தரவாத அடிப்படையில் எரிபொருள் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.... Read more »

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புளியம்பொக்கனை நெத்தலியாற்றுப் பகுதியில் கழிவு நீரைக் கொண்டு தண்ணீர் பம்பிமூலம் 150 ஏக்கருக்கும் மேற்பட்ட பயிற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கமநல சேவைகள் திணைக்களம் ஊடாக பெறப்பட்ட சேதன உரத்தை கொண்டு பயிற்செய்கை மேற்கொள்ளப்பட்டு தற்போது அறுவடைக்கு தயார் நிலையில்... Read more »