
அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்னையைப் பெற மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆறு மாதங்களின் பின்னர் குறித்த பகுதியில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோருக்கான மண்ணெண்ணை இன்று வழங்கப்பட்டது. குறித்த மண்ணெண்ணையை பெறுவதற்கு 500க்கும் மேற்பட்ட மக்கள் பல மணி நேரமாக காத்திருந்து... Read more »

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெருந்தொகை பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரத்மலானை, பெலக்கடை சந்திக்கு அருகில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் எரிபொருள் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவிலும் பதிவாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த ஊழியர்களை... Read more »

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாளுடன் நின்றிருந்ததுடன், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்ட 3 பேர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து வாள்கள் மற்றும் கார் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் ஓமந்தை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும்... Read more »

மனைவியுடன் சண்டை பிடித்துக் கொண்டு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ குளிக்க முயற்சித்த நபர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. யாழ்.உரும்பிராய் பகுதியை சேர்ந்த 38 வயதான குடும்பஸ்த்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மனைவியுடன் முரண்பட்டுக்... Read more »