
பல எரிபொருள் நிலையங்களின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் அதிகாரிகளுடன், நேற்று (16) நடைபெற்ற எரிபொருள் ஒழுங்குபடுத்தல் மற்றும் விநியோகம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விநியோகத்தில் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR)... Read more »