
நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக... Read more »

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நட்டத்தில் இயங்குவதாக தொடர்ச்சியாக சுட்டிக்காட்டப்படும் நிலையில், எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பான ஆலோசனைகள் இடம்பெற்றதாக கொழும்பு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இதன்படி பெற்றோல் 400 ரூபாய் தொடக்கம் 450 ரூபாய் வரை அதிகரிக்கப்படலாம் எனவும் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது இது... Read more »

லங்கா ஐஓசி நிறுவனத்தின் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஐஓசி அல்லது சிபெட்கோ எரிபொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை... Read more »