கிளிநொச்சியில் 10 ஆயிரம் ரூபாய்க்கு பொருள் கொள்வனவு செய்தால் மட்டுமே எரிவாயு வினியோகம் செய்யப்படுவதாக மக்கள் குற்றச்சாட்டுகின்றனர். கிளிநொச்சி கரடிபோக்கு பகுதியில் அமைந்துள்ள எரிவாயு வினியோகத்தர் நிலையத்திற்கு முன்பாக நேற்றும் மக்கள் கூடியிருந்தனர். இந்த நிலையில் 28ம் திகதி முதல் அங்கு எரிவாயு விற்பனை... Read more »