
லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் நாளை மறுதினம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இந்த விடயத்தை அறிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம் (04.11.2022) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை... Read more »