எல்லைத்தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட 11 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது..!

எல்லையை தாண்டி மீன்பிடியில் ஈடிபட்ட 11 இந்திய கடற்றொழிலாளர்களை  இலங்கையின் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (24) அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன், இலங்கை வடக்கு பருத்தித்துறை கடல் பகுதியில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய தரப்புக்கள் தெரிவித்துள்ளது. இதன்போது நாகப்பட்டிணத்தை சேர்ந்த... Read more »

எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் 12. பேருக்கும் 08 ம் திகதிவரை விளக்கமறியல்….!

நேற்றை தினம்  பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட பன்னிரண்டு எல்லை தாண்டிய  இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 8 ம் திகதி வரை தடுப்பு காவலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார். நேற்று முன்தினம்  கடற்படையால் கைது செய்யப்பட்ட பன்னிரண்டு மீனவர்களையும் கடற்றொழில் மற்றும்... Read more »

எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் மாநாடு எதிர்வரும் 24 ம் திகதி….!nafso

எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் மாநாடு எதிர்வரும் 24 ம் திகதி காலை 9:30 மணிக்கு இணைய வளியில் (Passcode: 313906 Webinar ID: 871 6508 3331 Passcode: 313906) இடம் பெறவுள்ளதாத தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம்... Read more »

எல்லை தாண்டிய இந்திய மீனவர் பிரச்சினையில் பல்வேறு வீர வசனங்கள் பேசிய கடற்றொழில் அமைச்சரால் ஒரு முடிவினையும் எடுக்க முடியவில்லை,….! அன்ரனி ஜேசுதாசன்.

எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு முற்றுமுழுதான தீர்வினை வழங்குவதாக பல்வேறு வீர வசனங்களைப் பேசிய கடற்றொழில் அமைச்சரால் இதுவரை அவரால் ஒரு தீர்க்கமான முடிவினை எடுக்க முடியாமல் இருப்பதாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு கிழக்கு இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் தெரிவித்துள்ளார்.... Read more »