
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பிலான சமூக அமைப்புகளுடனான தொடர்ச்சியான சந்திப்பும் கலந்துரையாடலும் வரிசையில் நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் யாழ் மாவட்ட கூட்டுறவு சபையினருடன் பொதுவேட்பாளர் தொடர்பில் செயற்படும் சிவில் சமூக கூட்டிணைவு செயற்பாட்டாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது... Read more »

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிமரத்தால் பாரம்பரியமாக சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காம கந்தன் ஆலயம் வரை பாதயாத்திரை செல்கின்ற யாத்திரிகர்களுக்கு திருகோணமலை குச்சவெளி கிராமத்தில் அமைந்துள்ள தான்தோன்றி சித்தி விநாயகர் ஆலயத்தில் வைத்து மருத்துவப் பொருள்கள், மற்றும் பொருட்கள் நேற்று திங்கட்கிழமை 27/04/2024.... Read more »

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் வருடாந்த வைகாசிப் பெருவிழா நேற்று முன்தினம் காலை 9:00 மணியளவில் சந்நிதியான் ஆசசிரமத்தில் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள், மற்றும் ஓய்வு பெற்ற அதிபர் ஆ.சிவநாதன் தலமையில் இடம் பெற்றது. பஞ்ச புராணம் ஓதுதலுடன், ஆரம்பமான... Read more »

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலயு பண்பாட்டு பேரவையின் வாராந்த நிகழ்வு நேற்று காலை சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆச்சிரம முதல்வர் கௌரவ கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலமையில் பஞ்ச புராண ஓதலுடன் ஆரம்பமானது. தொடர்ந்து செஞ்சொற் செல்வர் செல்வவடிவேல் அவர்களின் மகாபாரதம்... Read more »

*_꧁. 🌈 வைகாசி: 03 🇮🇳꧂_* *_🌼 வியாழன் -கிழமை_ 🦜* *_📆 𝟭6 • 𝟬𝟱 • 𝟮𝟬𝟮𝟰. 🦚_* *_🔎 ராசி- பலன்கள் 🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும்.... Read more »

இணுவில் பொது நூலகம் சன சமூக நிலையத்தின் 22வது புனருத்தாரன ஆண்டு நிறைவு விழாவும் பரிசில் வழங்கல் நிகழ்வும் நேற்றையதினம் இணுவில் பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வானது மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து வரவேற்புரை, தலைமையுரை, விருந்தினர்கள் உரை மற்றும் மாணவர்களது... Read more »

#jaffna #jaffnacrime #crimenews யாழ்ப்பாணம் கந்தர் மடப்பகுதியில் இயங்கி வந்த விபச்சார வீடு ஒன்று நேற்றையதினம் வியாழக்கிழமை யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிசாந்தவின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மாவட்ட பொலிஸ் குற்ற தடுப்பு... Read more »

நூற்றாண்டு கடந்த வேப்பமரம் ஒன்று சட்டவிரோதமாக அழிக்கப்பட்ட நிலையில் அதிகாரிகளும், யாழ்ப்பாண ஆதீனமும் மெளனம் காத்துள்ளது. யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீன வளாகத்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த காணியில் அமெரிக்கன் மிசனரிகள் காலத்தில்... Read more »