
புத்தளம், கல்பிட்டி, சின்னக்குடியிருப்பு பகுதியில் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் எனப்படும் இரண்டு கிலோகிராம் எடையுள்ள ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர்மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி... Read more »