
நயினாதீவு நோக்கி சென்ற படகில் பயணித்த ஒருவர் கடலில் விழுந்து உயிரிழந்துள்ளார். புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த அருண் என்பவரே இதன்போது உயிரிழந்துள்ளார். பொருட்களை ஏற்றிச் சென்ற படகு பாரத்தினால் கடலில் கவிழ்ந்தது இந்நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீட்கப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைக்காக... Read more »

கிளிநொச்சி – இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்மடுநகர் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரு மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதிலேயே விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மூவர் படுகாயம் அடைந்த நிலையில் தருமபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு... Read more »