
மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு இராஜாங்க அமைச்சர்கள் இரு வௌ;வேறு இடங்களில் ஒரே நாளில் ஒரே நேரத்தில் அபிவிருத்தி தொடர்பான கூட்டங்களை நடாத்தியதால் அரச அதிகாரிகள் எந்த கூட்டத்துக்கு சமூகமளிப்பது என தெரியர்து திக்கு முக்காடிய சம்பவம் தொடர்பாக புத்திஜீவிகள் பொதுமக்கள் கடும் விசனம் தெரிவித்தனர்.... Read more »