வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விசாரணைகள் ஒரு ஏமாற்று நடவடிக்கை, உறவுகள் விஷயம்..!

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகளை  மேற்கொண்டது. பருத்தித்துறை பிரதேச செயலக்த்தில் நேற்று காலை 9:00 மணிமுதல் பிற்பகல் 4:00 மணிவரை  கரவெட்டி, பருத்தித்துறை,  மருதங்கேணி பிரதேச  செயலகங்களை உள்ளடக்கியே குறித்த விசாரணைகள் இடம் பெற்றன. மூன்று பிரிவுகளிலுமிருந்து... Read more »

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குற்றத்தை ஒப்புக்கொள்ளும் ரணில் அரசாங்கம்.

வலிந்து காணாமல் ஆக்கிய குற்றங்களை மேற்கொண்டுள்ளதை தாமே ஒப்புக்கொள்ளும் வகையிலேயே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நிதி ஒதுக்கீடு அமைந்துள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா தெரிவித்துள்ளார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதி கோரி தாம்... Read more »