
யாழ்ப்பாணம் – சுழிபுரம் பகுதியில் கசிப்புடன் சந்தேகநபர் இன்றையதினம் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலை பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் கசிப்பினை எடுத்துச் சென்றவேளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான... Read more »

சிவபூதராயர் கோவிலடி, சுன்னாகம் தெற்கு பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய பெண் ஒருவர் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக கசிப்பு மற்றும் கோடாவுடன் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, 80 ஆயிரம் மில்லிலீட்டர் கோடா மற்றும் 2250 மில்லிலீட்டர் கசிப்புடன்... Read more »

VAT அதிகரிப்பு காரணமாக அரசாங்கம் மதுபானத்தின் விலையை உயர்த்தியுள்ளதால் சட்டவிரோத மதுபானங்களின் விலையும் அதிகரித்துள்ளது. அண்மையில் 1200 – 1500 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட சட்டவிரோத சாராயம் – கசிப்பு போத்தல் ஒன்றின் விலை 1800 ரூபாவாக அதிகரித்துள்ளது. நாடுமுழுவதும் சட்டவிரோத செயற்பாடுகளை... Read more »

யாழ்ப்பணம் கோப்பாய் செல்வபுரம் பகுதியில் கஞ்சா மற்றும் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் பொலிஸாரின் விசேட சுற்றி வளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளார். நீண்ட நாட்களாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து நேற்று சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. இதன்போது குறித்த... Read more »

யாழ்ப்பாணத்தில் கசிப்பு அருந்திய இளைஞர் ஒருவர் இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.புங்குடுதீவுப் பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,நிறை போதையில் இருந்த இளைஞர் திடீரென இரத்த வாந்தி எடுத்துள்ளார். அவரை உறவினர்கள் வைத்தியசாலையில் சேர்த்த நிலையில், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர்... Read more »

அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தூர் பகுதியில் வைத்து 23 வயதுடைய நபர் ஒருவர் இன்றையதினம் 20 லீட்டர்கள் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரின் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்கனவே ஒரு வழக்கு உள்ளதாகவும்,... Read more »

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவிட்குட்பட்ட கட்டைக்காடு முள்ளியானில் பெண் ஒருவர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றை தினம் 21/11/2022 வேறு விசாரணைகாக அழைப்பாணை ஒன்றை வழங்க பெண் ஒருவரின் வீட்டிற்கு சென்ற பொலிசார் அஙகு அப் பெண் கசிப்பு விற்றுக் கொண்டிருந்ததை அவதானித்துள்ளனர்.... Read more »