
யாழ். கச்சதீவு திருவிழாவில் தமிழக பக்தர் ஒருவர் உட்பட இரு பக்தர்களின் சங்கிலியை அறுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 14ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை பதில் நீதிவான் சாளினி ஜெயபாலச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். கச்சதீவு திருவிழாவில் கலந்து கொண்ட தமிழகத்தை... Read more »

மீனவர்களின் கருத்துக்களை அறிந்துகொண்ட பின்னரே கச்சதீவு விடயம் பற்றி தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்படும் என கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய பிரதமர் மோடி அவர்களிடம் தமிழக முதலமைச்சர் கச்சத்தீவை மீட்ப்பதற்குரிய பொருத்தமான நேரம் இதுவென... Read more »

யாழ்.கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சபத்தில் இந்திய பக்தர்களும் கலந்து கொள்வதற்கு உத்தியோகபூர்வ அனுமதி இதுவரை எமக்கு கிடைக்கவில்லை. என மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். நேற்று ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், இந்திய... Read more »