
அம்பாறை பிபிலையில் இருந்து மகாஓயாவிற்கு வியாபாரத்துக்காக 5 கஜமுத்துக்களை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தி சென்ற 3 பேரை மகாஓயா நகர்பகுதியில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) மாலை களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக மகாஓயா பொலிசார் தெரிவித்தனர். கடற்படை புலனாய்வு பிரிவுக்கு... Read more »