யாழ்.புத்துார் – நவக்கிரி பகுதியில் வீடு புகுந்த இனந்தொியாத வன்முறை கும்பலினால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இளைஞன் வீட்டின் அருகில் கை, கால்கள் கட்டப்பட்டு வீசப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த இளைஞன் சிகிச்சைகளுக்காக அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அச்சுவேலி பொலிஸார் கூறியிரக்கின்றனர்.... Read more »