சட்டவிரோதமாக அட்டைகளை பிடித்த நால்வர் கைது

வடமராட்சி மாமுனை கடற்பகுதியில் சட்டவிரோதமாக இரவு நேரத்தில் அட்டைகளை பிடித்த நான்கு நபர்கள் இரண்டு படகுகளுடன் இன்று 15.05.2024 கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத தொழில் முறைகளை தடுக்கும் நோக்கில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் திடீர் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு பலரை கைது செய்துவருகின்றனர் இந்த நடவடிக்கையின்... Read more »

அனலைதீவில் மீட்கப்பட்ட பெருமளவான கஞ்சா….!

யாழ்ப்பாணம் – அனலைதீவில் 27 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. நாட்டிற்குள் போதைப்பொருள் ஊடுருவலைத் தடுக்கும் நோக்கில், கடற்படையினர், தீவைச் சுற்றியுள்ள கரையோர மற்றும் கடற்பரப்புகளில் வழக்கமான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற போதே நேற்று (10) குறித்த கஞ்சா... Read more »

கைது செய்யும் நடவடிக்கையில் கடற்படையினர் தயக்கம் – அமைச்சர் டக்ளஸ்!

சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்தும் செயற்பாட்டினை கடற்படையினர் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற போதிலும் இந்திய மீனவர்களை கைது செய்யும் செயற்பாட்டில் கடற்படையினர் தயக்கம் காட்டுவதாக கடற்றொழில் அமைச்சர் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இன்றைய கூட்டத்தில் சட்டவிரோத மீன்பிடி... Read more »

கட்டைக்காட்டில் கடற்படைக்கு காணி அளவிடும் முயற்சி இன்றும் முறியடிப்பு…..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இரண்டாவது நாளாக இன்றும் கடற்படைக்கு காணி அளவிடும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை 9  மணியளவில் இடம் பெற்றுள்ளது. தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை  கடற்படைக்கு சுபீகரிப்பதற்காக  நில அளவைத் திணைக்களம் யாழ்ப்பாணத்திலிருந்து  வருகை தந்திருந்தனர்.... Read more »

இந்திய மீனவர்கள் 12. பேர் கைது..!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 12 பேர் இரண்டு படகுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற இரண்டு படகையும் அதிலிருந்த 12 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நெடுந்தீவு அருகே... Read more »

கேரளா கஞ்சவுடன் ஈபிடீபி வேட்பாளர் ஒருவர் உட்பட மூவர் கைது…..!

49 கி.கி. கேரள கஞ்சாவுடன் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி பருத்தித்துறை பிரதேச சபை, மருதங்கேணி வட்டாரத்திலிருந்து விகிதாசார  வேட்பாளர் ஒருவர்  உட்பட மூவர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது  கடந்த 25 ஜனவரி 2023 அன்று  நெடுந்தீவு கடற்பகுதியில் இடம் பெற்றுள்ளது.... Read more »