இரண்டரை கோடி இலங்கை பெறுமதியிலான 450 கிலோ  கடல் அட்டைகள் மாவட்ட காவல்துறையால் பறிமுதல்:

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த வேதாளை தெற்கு பகுதியில்  இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்காக வீடு ஒன்றில்  பதுக்கி வைக்கப்பட்டிருந்த இலங்கை பெறுமதி 2.5 கோடி  பெறிமதியிலான 450 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை  மாவட்ட காவல் துறை தனிப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்து... Read more »