
உலகின் பல நாடுகளில் குரங்கம்மை நோய் பரவி வருவதால், கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு இந்நோய் பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை சமூக வைத்திய சங்கத்தின் சிரேஷ்ட பதிவாளர் வைத்தியர் நவின் டி சொய்சா நேற்று இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.... Read more »

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற ரஞ்சன் ராமநாயக்கவை திருப்பி அனுப்ப குடிவரவு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.... Read more »

கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் தரையில் விழுந்த ஜப்பானிய பேராசிரியர் திருமதி மத்ருனுர ஜுன்கோவின் பணப்பையை விமான நிலைய பெண் துப்புரவு பணியாளர் எடுத்து உரியவரிடம் சேர்ப்பித்தமை அவரின் நேர்மைக்கு கிடைத்த பரிசாக அமைந்துள்ளது. இலங்கைக்கு வந்த பேராசிரியர் கையடக்கத் தொலைபேசி சிம் அட்டையைப்... Read more »

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட கருமபீடமொன்று திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கையர்கள் தம்முடைய பணிகளை எவ்வித இடையூறும் இன்றி குறித்த விசேட கருமபீடம் ஊடாக துரிதமாக மேற்கொள்ள முடியும் என திணைக்களம்... Read more »

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்றையதினம் டுபாய் செல்லத் தயாராக இருந்த விமானத்திற்குள் நுழைந்த குற்ற தடுப்பு பொலிஸார் இளைஞர் ஒருவரை கைது செய்திருந்தனர். வலுக்கட்டாயமான முறையில் கைது செய்யப்பட்டதாக விமானத்திற்குள் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டதுடன், பலரும் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் குறித்த நபரை... Read more »

இலங்கைக்கு சுற்றுலா வந்த அமெரிக்கர் ஒருவர் ஏற்பட்ட அசௌகரியங்கள் தொடர்பில் பயணி ஒருவர் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார். இலங்கைக்கு பயணித்து போக்குவரத்து வசதி மற்றும் ஹோட்டல் வசதி பெற்றுக் கொள்ள முடியாமை குறித்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். எனினும் குறித்த நபர் சமூக... Read more »