தென்னாசியாவை நோக்கி நகரும் கிளர்ச்சிக்குழுக்களின் தாக்குதல்கள்? பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்.

தென்னாசியப் பிராந்திய அரசியல் போர்ப் பதற்றத்திற்கு உள்ளாகியிருகிறது. இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ், மியான்மார் ஆகிய நாடுகளின் எல்லைகளில் கிளர்ச்சிக்குழுக்களின் தாக்குதல் நிகழ்ந்து வருகின்றது. மியான்மார் கிளர்ச்சிப் படைகள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லையோரங்களிலும்; பங்களாதேஷ் மற்றும் மியான்மார் எல்லையிலும் தீவிர தாக்குதலை நிகழ்த்தி வருகின்றனர்.... Read more »