யாழ்ப்பாணத்திற்க்கு பிரதமர் வருகையின் போது தாக்குதலுக்குள்ளான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிற்கு ஆதரவாகவும், தக்குதலை கண்டித்தும் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு ஆதரவு கோரி ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் நேற்று மாலை 4.30 மணியளவில் கரைச்சி பிரதேச சபை... Read more »