
கண்டாவளை பாலத்துடன் மோதுன்டு ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியில் அமைந்துள்ள வெளிகண்டல் பாலத்துடன் மோதுண்டே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.... Read more »