
வேக கட்டுப்பாட்டை இழந்த கப் வாகனம் மின் கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது. கிளிநொச்சி தருமபுரம் போலிஸ் பிரிவுக்குட்பட்ட நெத்திலியாறு பகுதியில் இராணுவ காவரணில் பாதுகாப்புக்காக வைக்கப்பட்ட பரலை மோதித்தள்ளிக்கொண்டு கப் வாகனம் பயணித்தது. இதன்போது, வீதியின் அருகில் இருந்த மின்கம்பம் இரண்டினை சேதப்படுத்தியவாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.... Read more »