யாழ்ப்பாணம் கரவெட்டி விக்கினேஸ்வரா கல்லூரியின் 2023 ம் ஆண்டிற்க்கான பரிசளிப்பு நிகழ்வு

யாழ்ப்பாணம் கரவெட்டி விக்கினேஸ்வரா கல்லூரியின் 2023 ம் ஆண்டிற்க்கான பரிசளிப்பு நிகழ்வு நேற்று பிற்பகல் 2:30 மணியளவில் கல்லூரி  அதிபர் பொ.அரவிந்தன் தலமையில் இடம் பெற்றது. முதல் நிகழ்வாக வீதியிலிருந்து விருந்தினர்கள் பாண்ட் இசை முழங்க விழா மண்டபம் வரை அழைத்துவரப்பட்டு அங்கு மங்கல... Read more »