தமிழ் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்களை இந்தியப்பிரதமர் சந்திக்க கூடாது – போராட்டம்!

தமிழ் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்களை இந்தியப்பிரதமர் சந்திக்க கூடாது என வலியுறுத்தி தமிழரசுக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகராசா ஜீவராசா இன்றைய தினம் கிளிநொச்சி பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தார். வீதியால் சென்ற மக்களுக்கும் துண்டுப்பிரசுரங்களை வழங்கி... Read more »

கரைச்சி பிரதேச சபையினால் புதிதாக கட்டப்பட்ட கடைகளுக்கு கோரப்பட்ட விலைமனுக்கோரலை இடை நிறுத்தி வைக்குமாறு கிளிநொச்சி மேல் நீதிமன்றம் உத்தரவு..!

கரைச்சி பிரதேச சபையினால் புதிதாக கட்டப்பட்ட கடைகளுக்கு கோரப்பட்ட விலைமனுக்கோரலை இடை நிறுத்தி வைக்குமாறு கிளிநொச்சி மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்கள் கடந்த 11ம் திகதி முதல் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமது கடைகளை மூடி தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு... Read more »

கரைச்சி பிரதேச சபை அமர்வில் மாவீரர்களிற்கு விளக்கேற்றி அஞ்சலி – தீர்மானங்களும் நிறைவேற்றம்

கரைச்சி பிரதேச சபை அமர்வில் மாவீரர்களிற்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது. கரைச்சி பிரதேச சபையின் அமர்வு  இன்று காலை தவிசாளர் வேழமாலிகிதன் தலைமையில் ஆரம்பமானது. இதன் போது, கனகபுரம் மற்றும் தேராவில் மாவீரர் துயிலும் இல்லங்களை கரைச்சி பிரதேச சபையின் ஆளுகையின்... Read more »