
நவம்பர் மாதம்14ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான முன்னாயத்த பணிகள் கிளிநொச்சி மாவட்டத்தில் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஓர் அங்கமாக கிளிநொச்சி மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களின் வலய உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வு இன்று(05) நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட ... Read more »

நாட்டில் எதிர்வரும் பொதுத் தேர்தல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் குழுவிற்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல்... Read more »

கிளிநொச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி மழையை எதிர்கொள்வது தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் (26) வியாழக்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி... Read more »

உலக வங்கியானது இலங்கைக்கு பங்களிப்பினை வழங்கும் நோக்கில் மக்களின் தேவைகளை உள்வாங்கி நான்கு வருட காலப்பகுதிக்கான இலங்கைக்கான பங்குடமைச் சட்டக திட்டமொன்றினை தயாரித்து வருகின்றது. அதனடிப்படையில், இந்த திட்டத்திற்கு கிளிநொச்சி மாவட்டத்தினை உள்வாங்கி அதன் தேவைகளை உள்ளடக்கியதாக மாவட்டத்திற்கான திட்டத்தினை தயாரிக்கும் நோக்கில் உலக... Read more »