கலைக்கோட்டன் அழகையா இருதயநாதன் அவர்களின் உடல் அடக்கம்.

கிழக்கு இலங்கையின் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும், பல் துறைக் கலைஞருமான கலைக்கோட்டன் அழகையா இருதயநாதன் அவர்களின் இறுதி கிரியைகள் நேற்று இடம்பெற்றிருந்தன. கடந்த 25ம் திகதி காலமான அவரின் இறுதி கிரியைகள் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெற்றிருந்தது. கலைக்கோட்டன்... Read more »