
யாழ்.கல்வியங்காடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று மதியம் குழப்ப நிலையேற்பட்டுள்ளது. கல்வியங்காடு சந்தையுடன் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பரீட்சை கடமையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. குறித்த அறிவிப்பினை யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் ஊடகங்களை சந்தித்தபோது விடுத்திருந்தார். இந்நிலையில் நேற்று... Read more »