
03/08/2023 இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் மாண்புமிகு மலையக மக்களின் தலைமன்னார் தொடக்கம் மாத்தளை வரையான நடைபயணத்துக்கு ஆதரவாக பேரணி ஒன்று நடத்தப்பட்டது. அதன் பின்னர் ஒரு அணியினர் வாகனப்பேரணியாக வவுனியா நோக்கி புறப்பட்டனர். பேரணியில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல்... Read more »

வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி பேருந்து நிலையம் முன்பாக இடம்பெற்றது. பணிப்பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளிற்கு சென்று சிக்குண்டுள்ள பெண்களை மீட்டு நாட்டுக்கு அழைத்து... Read more »

யாழ். தையிட்டியில் சட்டவிரோத விகாரையை அகற்றக் கோரிக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நான்கு பெண்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் பலாலிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வலிகாமம் வடக்கில் தையிட்டிப் பிரதேசத்தில் தனியார் காணியை ஆக்கிரமித்துச் சட்டவிரோதமாகப் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையைத் திறப்பதற்கான முயற்சிகள்... Read more »

யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் சைவச் சிறுவர் இல்ல அலுவலகம் மற்றும் விடுதி, மாணவர்களினால் சேதமாக்கப்பட்டமையை கண்டித்து அப்பகுதி மக்கள் மற்றும் பழைய மாணவர்களினால், இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. திருநெல்வேலியில் உள்ள சைவச் சிறுவர் இல்லமானது நீண்ட காலமாக சிறப்பாக செயற்பட்டு வருகின்றது.... Read more »