
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்மடுநகர் பகுதியில் இன்று அதிகாலை காட்டு யானை நுழைந்து மக்களை அச்சுறுத்தியுள்ளது. அதிகாலை குறித்த பிரதேசத்தில் உள்ள குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை மக்களின் வாழ்வாதாரத்தை அழித்துள்ளது. இதேவேளை, குறித்த யானையை துரத்த சென்ற மக்களை அச்சுறுத்தியுள்ளதுடன்.... Read more »