தென்னிலங்கையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தமது அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்காக ஒதுக்கப்பட்ட தினத்தில், புதிய ஜனாதிபதிக்கு காணாமற்போனோர் குடும்ப ஒன்றியம் சவால் ஒன்றை விடுத்துள்ளது. தமது உறவினர்களை நினைவு கூர வருமாறு விடுத்த கோரிக்கையை புறக்கணித்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிடம், மக்கள் விடுதலை முன்னணியின்... Read more »
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான நேற்று வெள்ளிக்கிழமை (30/08/2024) கிளிநொச்சியிலும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட பேரணி கிளிநொச்சி மீனாச்சி அம்மன் ஆலயம் வரை சென்று அங்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மீள கிடைக்க வேண்டும் என... Read more »
சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தினமான நேற்று 30/08/2024 வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் பேரணி முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் ஆரிய குளம் சந்தியில் காலை 11 மணியளவில் ஆரம்பமான பேரணி பருத்தித்துறை வீதி – ஆஸ்பத்திரி வீதி... Read more »
தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா நேற்று மாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். வவுனியா ஏ9 வீதியில் உள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக 2210 ஆவது நாளாக காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி... Read more »
ஐக்கிய நாடுகள் சபையின் தலமையில், ஏற்பாட்டில் இலங்கையில் இடம் பெற்ற மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு பொதுஜன வாக்கெடுப்பு நடாத்த வேண்டும் என தமிழ் தேசிய கடைசியின் பொது செயலாளர் எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில்... Read more »