போரிலும் அதன் பின்னரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தனது அன்புக்குரியவர்களைக் கண்டுபிடிக்கக் கோரி இலங்கையில் நீண்டகால தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்து வரும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ்த் தாய், புலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்பிய குற்றச்சாட்டின் கீழ் பொலிஸில் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பயங்கரவாத... Read more »
நீண்ட காலமாக சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகளை நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ யாழில் சந்தித்த கலந்துரையாடினார். குறித்த சந்திப்பில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசிகள் கைதிகள் அண்மையில் விடுவிக்கப்பட்ட நிலையில் எஞ்சியுள்ள 34... Read more »
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நேற்று கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் நேற்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது அலுவலகம் முன்பாக இடம்பெற்றது. இதன்போது, வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிற்கு சர்வதேசம் நீதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி... Read more »
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படும் என ஐ.நா மன்றில் சிறிலங்கா ஜனாதிபதி தெரிவித்த கூற்றை வன்மையாக கண்டிக்கிறோம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பு ஊடக அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர். அதன் முழு வடிவமும் வருமாறு வடக்கு, கிழக்கு... Read more »