
யாழ்.காரைநகர் – கசூரினா கடற்கரையை அண்மித்த பகுதியில் உள்ள தவறணை ஒன்றில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் கத்திக் குத்துக்கு இலக்கான ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்.சுழிபுரம் பகுதியை சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒருவரே படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.... Read more »