ரயிலுடன் கார் மோதிய விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாகொட ரயில் நிலையத்திற்கு அருகில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. வேகன் ஆர் ரக கார் ஒன்று இவ்வாறு ரயிலுடன் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.விபத்தின்போது கார் சாரதி மாத்திரம் பயணித்ததாகவும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.... Read more »