கால்நடைகளைக் கொண்டு விவசாயம் மேற்கொள்ளும் முயற்சி கிளிநொச்சியில் முன்னெடுக்கப்படுகின்றது. தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு நிலைமை காரணமாகவும், பெரும்போக பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட உள்ள நிலையிலும் கால்நடைகளைக் கொண்டு உழவுகளை மேற்கொள்ள விவசாயிகள் முயற்சித்துள்ளனர். கால போக பயிர்ச் செய்கைகான நிலத்தினை பண்படுத்துவதற்கான எரிபொருள்... Read more »