கிளிநொச்சியில் சமத்துவத்தை வலியுறுத்திய சர்வதேச பெண்கள் தினம்…!

“ஆணுக்கு பெண் சரிநிகர்  அது நம் சமத்துவம் உணர்“ எனும் தொணிப்பொருளில் சமத்துவ கட்சியின் ஏற்பாட்டில் சர்வதேச பெண்கள் தினம் கிளிநொச்சியில் இன்றும் நடாத்தப்பட்டது. இன்று காலை 11 மணிக்கு கிளிநொச்சி திருநகர் கல்வி பண்பாட்டு அபிவிருத்தி மன்றத்தில்  சமத்துவக் கட்சியின் மகளீர் அணி... Read more »